வெள்ளி, 23 மார்ச், 2018

கொடிகாமம், கச்சாய் வீதியில் பஸ் முச்சக்கர வண்டி மோதி விபத்து

கொடிகாமம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கச்சாய் வீதியில் பஸ் உடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கர

செவ்வாய், 20 மார்ச், 2018

அமெரிக்கா செல்ல முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஜமைக்கா, பஹாமாஸ் மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திங்கள், 19 மார்ச், 2018

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேகக் கட்டுப்பாட்டு பகுதிகள்

விபத்துக்களை தவிர்க்க பயன்படும் வேகக் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் மிகவும் அதிகரித்திருப்பதாக SonntagsBlick எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு பகுதி என

ஞாயிறு, 18 மார்ச், 2018

தாயை கொடூரமான முறையில் கொலை செய்து போலீசில் சரணடைந்த மகன்!

தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை சரணடைந்தார். 

சனி, 17 மார்ச், 2018

வட பகுதியில் கல் உற்பத்தி செய்பவர்களுக்கு இன்னொரு சட்டமா..?

தமிழ்த் தேசியத் தொழிலாளர்களுடைய ஒரு பரம்பரைத் தொழிலான தெங்கு, பனம்பொருள் உற்பத்தியைத் தடுக்கின்றவகையில் இந்த நாட்டிலே பல்வேறுபட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இது தமிழ்த் தேசியச் சுதேசிகளின் ஒரு தொழில்; அவர்களுடைய பரம்பரைத் தொழில்.

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணக் காட்சிகள்

இலங்கையில் நடைபெறும் திருமண சம்பிரதாயங்களுக்கு எப்போதும் உயர்ந்த கௌரவம் ஒன்று கிடைக்கின்றது
மேற்கத்திய முறையை போன்று தேசிய முறையிலும் இலங்கையினுள் திருமணங்கள் இடம்பெறுகின்றன.

28ஆம் திகதி வெளியாகும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

2017 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 06 இலட்சத்து 85 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றிஇருந்தனர். இதற்கான  பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சென்னையில் மகனைக் கொன்று தந்தையும் தற்கொலை

சென்னையில் மகனைக் கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் செல்போன் கடையில் ஊர்மில் டோலியா என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். நேற்று